Categories
சினிமா தமிழ் சினிமா

மனைவியுடன் வெளிநாடு பயணம் சென்ற மா.கா.பா ஆனந்த்…….. அழகிய புகைப்படம்……!!!

மனைவியுடன் வெளிநாட்டு பயணம் சென்ற போது எடுத்த புகைப்படங்களை மா.கா.பா ஆனந்த் வெளியிட்டுள்ளார்.

விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் மா.கா.பா ஆனந்த். இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் முன்னணி தொகுப்பாளர் ஆனார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் MR and MRS சின்னத்திரை நிகழ்ச்சியையும் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியும் தொகுத்து வழங்கி வருகிறார்.

இதனையடுத்து, இவர் சூசன் ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், இவர் தனது மனைவியுடன் பாரிசுக்கு சுற்றுப்பயணம் சென்ற போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |