Categories
தேசிய செய்திகள்

மக்களே…! பிரதமருடன் அனுபவங்களை பகிர…. இதோ உங்களுக்கு சூப்பர் வசதி அறிமுகம்….!!!!

பிரதமர் மோடியுடனான அனுபவங்கள் குறித்து பகிர்வதற்கு சமூக வலைதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியை பொது மக்கள் தனியாக சந்திப்பது மற்றும் அவற்றின் கிடைத்த அனுபவங்கள் பற்றி பகிரும் வகையில் புதிய சமூக வளைத்தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ‘Modistory.in’ என்ற சமூக வலைத்தளத்தை மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தி சுமித்ரா காந்தி குல்கர்னி தொடங்கி வைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இந்த புதிய சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி படித்த நகர் பள்ளி முதல்வர் மணியார், பஞ்சாப்பை சேர்ந்த பாஜக தலைவர் மனோரஞ்சன் காலியா மற்றும் மோடியுடன் நெருங்கிய  பல்வேறு நபர்களும் தங்கள் அனுபவங்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |