ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன் பிரதமர் மோடிக்கு பிடித்த கிச்சடியை சமைத்த .
ஆஸ்திரேலியா சமீபத்தில் இந்தியாவுடன் புரிந்துணர்வு வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டது. இதனை கொண்டாடும் வகையில் இந்திய சமையல் முறையை பயன்படுத்த ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன் திட்டமிட்டார்.
இந்த வகையில் பிரதமர் மோடியின் குஜராத் மாநிலத்தில் உள்ள சமையல் கலையை உபயோகப்படுத்தினார். இந்த நிலையில் மோரிசன் பிரதமர் மோடிக்கு பிடித்த கிச்சடியை சமைத்து பார்த்ததாக தெரிவித்து. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் இணையதளத்தில் பகிர்ந்துள்ளார்.