Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மாதம் ஒரு லட்சம்… உள்ளூரில் அரசு வேலை… வேகமா அப்ளே பண்ணுங்க..!!

தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் பெரம்பலூர் மாவட்ட ஊராட்சியில்   காலிப்பணியிடகளுக்கான அறிவிப்பு தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் :TNRD – Perambalur

பணியின் பெயர் : Overseer/Junior Drafting Officer

பணியிடங்கள் : 16

கடைசி தேதி : 08.12.2020

வயது வரம்பு: 35 வயது வரை

கல்வித்தகுதி : Civil Engineering /Diploma

சம்பளம் விவரம் : ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை

தேர்வு செயல்முறை : Written Test & Interview

விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் 08.12.2020 அன்றுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பிட வேண்டும்.

விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய கீழ்காணும் லிங்கை கிளிக் செய்யவும்…

https://cdn.s3waas.gov.in/s3550a141f12de6341fba65b0ad0433500/uploads/2020/11/2020110657.pdf

Categories

Tech |