இந்திய கப்பல் கழக நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை அனுப்பலாம்.
நிறுவனம்: இந்திய கப்பல் கழகம்
பணி பெயர்: Secretarial Office
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கல்வித்தகுதி : டிகிரி
வயது வரம்பு; 45 வயது வரை
தேர்வு முறை: நேர்முக தேர்வு
ஊதிய விவரம் : அதிகபட்சம் ரூ.1,25,000 வரை சம்பளம்
விண்ணப்பிக்கும் கடைசி தேதி:: 02.06.2021
மேலும் விவரங்களுக்கு: detailed_advertisement_Sect_Officer_contract_042021_final.pdf (shipindia.com)