சென்னை துறைமுகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி நிறுவனம்: சென்னை துறைமுகம்
பணியின் பெயர்: ஹார்பர் மாஸ்டர்
ஊதிய விவரம்: அதிகபட்சம் ரூ.2,50,000
வயது வரம்பு: 45 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு அல்லது நேர்முக தேர்வு அடிப்படையில் மூலம் தேர்வு செய்யப்படும்.
விண்ணப்பம் அனுபவேண்டிய முகவரி: செயலாளர், சென்னை துறைமுக அறக்கட்டளை, ராஜாஜி சாலை, சென்னை -600001
தகுதி: Master of Foreign going ship சான்றிதளுடன் Pilot license
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 03.07.2021
மேலும் விவரங்களுக்கு: hm2021.pdf (chennaiport.gov.in)