Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மாதம் ரூ. 60,000 சம்பளத்தில்… மத்திய சுற்றுசூழல் வனத்துறையில் வேலை… மிஸ் பண்ணிடாதீங்க..!!

மத்திய சுற்றுசூழல் வனத்துறை மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் சார்பில் கலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பணி நிறுவனம்: மத்திய சுற்றுசூழல் வனத்துறை மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம்

பணி: ஆலோசகர்கள்(Consultants)

மாத சம்பளம்: ரூ.60,000 வரை

தகுதி:  Degree தேர்ச்சி, பொறியியல் / தொழில்நுட்பம் பாடப்பிரிவில் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் 03 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: அதிகபட்சம் 65 வயது

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.06.2021

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்கள் மூலம் விண்ணபிக்கவேண்டும்.

Categories

Tech |