தெற்கு ரயில்வே காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: General Medical Officer
மொத்த பணியிடங்கள்: 50
சம்பளம்: மாதம் ரூ.75 ,000/-
வயது வரம்பு: 53 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் தளர்வு.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முக தேர்வு
நேர்முக தேர்வு: 26.05.2021
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 21.05.2021
மேலும் விரங்களுக்கு: Detailed Notification to DGM G.pdf (indianrailways.gov.in)