ஒப்பந்த மருத்துவ பயிற்சியாளர்கள் பணியிடங்களை நிரப்ப இந்திய ரயில்வே துறையின் கீழ் செயலாற்றும் மத்திய ரயில்வே மண்டலத்தில் இருந்து பிப்ரவரி மாதம் வெளியானது.
பணி நிறுவனம்: மத்திய ரயில்வே
பணி: ஒப்பந்த மருத்துவ பயிற்சியாளர்கள்
சம்பளம்: அதிகபட்சம் ரூ.75,000 வரை
மொத்த பணியிடங்கள்: 5
தகுதி: மருத்துவ துறையில் தேர்ச்சி
வயது வரம்பு: அதிகபட்சம் 53 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முக தேர்வு அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 24.06.2021
விண்ணப்பிக்கும் முறை: தகுதி உள்ளவர்கள் விண்ணப்பம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: 1612777288852-CMP2021.pdf (indianrailways.gov.in)