Categories
உலக செய்திகள்

மொத்தம் 31 மாவட்டங்கள்…. செம்மஞ்சள் எச்சரிக்கை…. பிரபல நாட்டில் அறிவிப்பு …!!!

கனமழை பெய்து வருவதால் 31 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்று பரவலுக்கிடையே , தற்போது வானிலை மாற்றமும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த மோசமான வானிலை காரணமாக 13 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதுவும் குறிப்பாக பிரான்ஸில் உள்ள தென்மேற்குப் பகுதிகளில் புயல் மழைக்கு வாய்ப்பு இருப்பதால்,அங்கு  இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.

மேலும்  Deux-Sèvres, Charente-Maritime, Gironde மற்றும் Landes ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வானிலை மாற்றம் காரணமாக 17 மாவட்டங்களுக்கு  செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 31 மாவட்டங்களாக அதிகரித்து உள்ளது.

Categories

Tech |