Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடியை நினைத்து கவலைப்படும் பிரபல நடிகரின் தாய்!

 பிரபல நடிகர் அனுபம் கெர், தன்னுடைய தாய் பிரதமர் மோடியின் உடல்நிலைக் குறித்து கவலைப்படுவதாகக் கூறும் வீடியோ ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

அந்தவீடியோவில் அனுபமின் தாய், “பிரதமர் மோடி எங்களைப் (130 கோடி மக்கள்) பற்றி கவலைப்படுகிறார். ஆனால் உங்களை யார் கவனித்துக்கொள்கிறார்கள். ஆனால், நான் அவரைப் பற்றி கவலைப்படுகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பிரதமர் மோடி, இந்த தாய்மார்களின் ஆசீர்வாதம் தான் வேலை செய்ய எனக்கு உத்வேகம் மற்றும் ஆற்றலை தருகிறது என்று கூறியுள்ளார்.

 

 

Categories

Tech |