Categories
மாநில செய்திகள்

தாய்மார்களே… இதை செய்தால் ரூ 45,000… தமிழக அரசு அறிவிப்பு

கர்ப்பப் பையை நீக்கும் அறுவைசிகிச்சை செய்தால் ரூபாய் 45 ஆயிரம் ரூபாய் உதவி தொகை தருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கர்ப்பப்பை என்பது பிறப்பு உறுப்பின் மேல் பகுதியில் காணப்படும் தசையால் ஆன ஒரு உறுப்பு. கர்ப்பப்பைக்குள் குழந்தைகள் உருவாகின்றது. மாதவிடாய், இரத்தப்போக்கு கர்ப்பப்பையில் தான் உண்டாகின்றது. கர்ப்பப்பையை அடிவயிற்று வழியாக நீக்குதல் என்பது அடிவயிற்றில் ஒரு வெட்டு போட்டு கர்ப்பப்பையின் நீக்கும் ஒரு செயல்முறை. அறுவை சிகிச்சைக்கு முன்பு உங்களுக்கு மாதவிடாய் இருந்தால், அறுவை சிகிச்சைக்குப் பிறகு மாதவிடாய் வராது.

கர்ப்பமாக முடியாது. மாதவிடாய் உடனே நின்று விடும். இதுபோன்ற அறுவைசிகிச்சைக்கு தமிழக அரசு உதவித்தொகை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது தாய்மார்கள் கர்ப்பப்பை நீக்கும் அறுவை சிகிச்சை செய்து கொண்டால் ரூபாய் 45 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் என்று அறிவித்துள்ளது.

Categories

Tech |