அன்னையே-அன்னையே!!!!!
என் தேசத்தின் ஒளியே!
நான் வேரூன்ற ஊட்டமளித்தவளே!
மார்மீது என்னை வைத்து தாலாட்டியவளே! – உன்
என் தேசத்தின் ஒளியே!
நான் வேரூன்ற ஊட்டமளித்தவளே!
மார்மீது என்னை வைத்து தாலாட்டியவளே! – உன்
மடிமீது தவழ்ந்து நான் செய்த இம்சைகளை பொறுத்தவளே!
ஈரேழு மாதங்கள் எனை தாங்கி நடந்தவளே!!
என் நூலகமே! ஞானியே! – உன்
ஆசைகளை எங்களுக்காய் துறந்தவளே! எங்கள் ஆசைகளை நிறைவேற்றியவளே!!
உன் அன்பை மட்டும் பொழிந்தாயே!
தூய பாலின் நிறம்ப் போல் மாறாதவளே!
கடவுளை விட மேலானவளே!!
குழந்தையின் உள்ளம் கொண்டவளே!!!
உன் பாதம் தொட்டு வாழ்த்துகிறேன்!!!
அன்னையே! வாழ்க உன் அன்பு! வளர்க்க உன் நேசம்!
கடவுளை விட மேலானவளே!!
குழந்தையின் உள்ளம் கொண்டவளே!!!
உன் பாதம் தொட்டு வாழ்த்துகிறேன்!!!
அன்னையே! வாழ்க உன் அன்பு! வளர்க்க உன் நேசம்!