Categories
தேசிய செய்திகள்

வாகன ஓட்டிகளே! இனி வீட்டிலிருந்தபடியே…. டிரைவிங்க் லைசென்ஸ் பெறலாம்…!!

கார் ஓட்டுவதற்கு லைசன்ஸ் வாங்க வேண்டுமென்றால் ஆர்டிஓ அலுவலகத்தில் சென்று டிரைவிங்க் டெஸ்ட் முடித்த பின்னர் தான் லைசன்ஸ் வழங்கப்படும். ஆனால் தற்போது கொரோனா வந்தபிறகு வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக சேவைகளை பெறுவதற்கான வசதியை கொண்டு வந்துள்ளது. அதாவது ஆதார் கார்டு மட்டுமே வைத்து கொண்டு இந்த சேவைகளை வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்து பெறலாம். டிரைவிங் டெஸ்ட் இல்லாமலும் டிரைவிங் லைசன்ஸ் பெறலாம்.

இதை பெறுவதற்கு டிரைவிங் லைசன்ஸ் LLR, டூப்ளிகேட் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி., லைன்சஸ் முகவரி மாற்றம், சர்வதேச ஓட்டுநர் உரிமம், தற்காலிக வாகனப் பதிவு, வாகன உரிமையாளர் மாற்றம், ஆர்சி முகவரி மாற்றம் ஆகியவை முக்கியம் ஆகும். ஆதார் அட்டை இல்லாமல் இந்த மாதிரியான சேவைகளை பெற முடியாது.

Categories

Tech |