இந்திய சந்தையில் மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ E32 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த மோட்டோ E32 ஸ்மார்ட்போன் 6.5 inch HD+ display, 90Hz refresh rate, 8MP selfi camera, mediatech helio, G37 processor, 4 GB RAM, android 12OS கொண்டிருக்கிறது. இத்துடன் 50MP PRIMARY CAMERA, 2MP depth sensor, பக்கவாட்டில் touch sensor, 5000 mah battery மற்றும் 10 watt charging வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த போனிற்கு இரண்டு ஆண்டுகள் security update கொடுக்கப்பட்டுள்ளது.
motto E32 அம்சங்களை பற்றி இப்போ பார்க்கலாம். 6.5 inch HD+ 1600×720 pixel LCD display, 90Hz refresh rate, octo core mediatech helio G37 processor IMG power GE8320 GPU 4 GB RAM 64 GB memory. மேலும் memoryயை கூடுதலாக நீட்டிக்கும் வசதி dual sim slot andriod, 12,50MP primary camera, 2MP depth camera, 8MP selfi camera பக்கவாட்டில் touch sensor splash resistant, 4G VOLT E, DUAL 4G VOLT E, WIFI, BLUETOOTH USB TYPE C, 5000 mah battery, 10 watt charging price.
அதுமட்டுமல்லாமல் மோட்டோ E32 போன் callmic black மற்றும் iceberg நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 10,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை flipcart தளத்தில் நடைபெறுகிறது. மேலும் அறிமுக சலுகையாக இந்த போன் வாங்கும் jio வாடிக்கையாளர்களுக்கு ரூ. 2549 மதிப்புள்ள வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.