Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த மாதம் ரிலீசாகும் திரைப்படங்கள்……. பட்டியல் இதோ……!!!!

இந்த மாதம் வெளியாக இருக்கும் திரைப்படங்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது,

கொரோனா பரவல் காரணமாக சமீப காலமாக திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் இருந்தன. பின்னர் தொற்று குறைந்ததன் காரணமாக சமீபத்தில், திரையரங்குகளில், டாக்டர், அண்ணாத்த, மாநாடு, போன்ற திரைப்படங்கள் ரிலீசாகி ரசிகர்கள் திரையரங்குகளில் வருவதற்கு காரணமாக அமைந்தது.

டிசம்பர் மாதம் ரிலீசாக இருக்கும் அடுத்தடுத்த படங்கள்..... பட்டியல்  இதோ.....!!! • Seithi Solai

இந்நிலையில், இந்த மாதம் வெளியாக இருக்கும் திரைப்படங்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜெயில், ஆன்ட்டி இந்தியன், 3:33 ஆகிய திரைப்படங்கள் இந்த மாதம் ரிலீசாக உள்ளன.

Categories

Tech |