சிறப்பாக நடைபெற்ற முகாமை மாவட்ட கலெக்டர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி பகுதியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது.
இந்த முகாமை இம்மாவட்டத்தின் கலெக்டர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்துள்ளார். அப்போது சுகாதாரத்துறை துணை இயக்குனர் மணிமாறன் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ்பாபுராஜ் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.