Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“கட்டாயம் அணிய வேண்டும்” பொதுமக்களுக்கு விழிப்புணர்வு…. காவல்துறை சூப்பிரண்டின் செயல்….!!

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அனைவரும் முககவசம் அணிய வேண்டும் என காவல்துறை சூப்பிரண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள முத்துக்கடை பகுதியில் காவல்துறை சூப்பிரண்டு தீபா சத்யன் பொதுமக்களுக்கு முககவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.

அப்போது கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் முககவசம் அணிவதன் அவசியத்தையும் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதன் அவசியத்தையும் அவர் விளக்கிக் கூறியுள்ளார்.

Categories

Tech |