மேஷம் ராசி அன்பர்களே, இன்று பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்து இணையும் நாளாகவே இருக்கும், சுபச்செலவுகள் கொஞ்சம் இருக்கும். உத்தியோக நலன் கருதி பயணமொன்றை மேற்கொள்கிவீர்கள். வாக்குவாதம் செய்பவர்கள் மனம் மாறுவார்கள். பஞ்சாயத்துகள் அனைத்துமே சாதகமாகவே இருக்கும். இன்று ஒரு நல்ல குறிக்கோளுக்காக நீங்கள் பாடுபடுவீர்கள்.
புண்ணிய காரியங்கள் செய்வீர்கள். பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும், ஆடம்பர பொருட்கள் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதன் மூலம் செலவு கொஞ்சம் கூடும். கொடுத்த வாக்கை காப்பாற்றும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். அடுத்தவரை பற்றி எந்த ஒரு பேச்சையும் பேசாமல் இருப்பது ரொம்ப நல்லது.
இன்று மாணவ செல்வங்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் கல்வியில் மட்டும் ஆர்வத்தை செலுத்துவது ரொம்ப நல்லது. கவனமாக பாடங்களைப் படியுங்கள் அது போதும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாகவே இருக்கும்.
அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்
செலவை பொருத்தவரை கட்டுக்குள் இருக்கும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி நடக்கும். கூட்டுத் தொழிலில் இருப்பவர்கள் கவனமாகத்தான் எதையும் செய்ய வேண்டி இருக்கும். தேவையான பண உதவி கிடைக்கும். உத்தியோகத்திலிருப்பவர்கள் வீண் அலைச்சல் கொஞ்சம் ஏற்படலாம்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு சிறப்பை கொடுப்பதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்
தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். இன்று ஆன்மிக பயணங்களும் செல்ல வேண்டியிருக்கும். காதலில் உள்ளவர்களுக்கு காதல் இன்று கைகூடும், நாளாகத்தான் இருக்கும். இன்று மாணவச் செல்வங்கள் பொறுப்புகளை உணர்ந்து பாடங்களை படிக்க வேண்டும். படித்த பாடத்தை எழுதி பார்க்க வேண்டும், ஆசிரியர்களிடம் கொஞ்சம் கனிவாக நடந்து கொள்ளுங்கள், அது போதும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறத்தைக் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், உங்களுடைய தோசங்கள் அனைத்தும் நீங்கும் செல்வ செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
கடகம் ராசி அன்பர்களே, இன்று பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாளாகத்தான் இருக்கும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். அரசியல் செல்வாக்கு மேலோங்கும். உத்தியோக மாற்றம் உறுதியாக கூடும். சந்தித்த நண்பர்களால் சந்தோஷச் செய்தி வந்து சேரும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் திடீர் கருத்து வேற்றுமை போன்றவை கூட வரும். நீங்கள் பேசும் பொழுது கொஞ்சம் நிதானமாகப் பேசுங்கள்.
முற்றிலும் வீண் வாக்குவாதங்களை தயவு செய்து தவிர்த்து விடுங்கள். குழந்தைகளின் முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவது ரொம்ப நல்லது. குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதை கூர்ந்து கவனிக்கவேண்டும். நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் கூறும் கருத்துகளுக்கு எதிர்த்துப் பேசுவதை விட்டு, விட்டு நிதானமாக அவர்களின் கருத்துக்களை கேட்டு கொண்டு அதற்கு ஏற்றார் போல் செயல்படுவது ரொம்ப நல்லது.
இன்று காதலில் உள்ளவர்களுக்கு காதலில் பயப்படக் கூடும். திருமண முயற்சி கூட ரொம்ப சிறப்பாக தான் நடக்கும். சுப நிகழ்ச்சிகளுக்கான பேச்சுவார்த்தையும் நல்லபடியாக தான் முடியும். இன்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த இடத்திலிருந்து பணவரவு வந்து சேரும். எந்தவித கவலையும் இன்று வேண்டாம். முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள், அது போதும்.
இன்று மாணவ செல்வங்கள் கொஞ்சம் கஷ்டப்பட்டு பாடங்களைப் படியுங்கள், படித்த பாடத்தை எழுதிப்பாருங்கள். எழுதினால் நினைவில் வைத்துக்கொள்ள முடியும், எளிதாகவும் இருக்கும். அதேபோல ஆசிரியர்களிடம் கொஞ்சம் கனிவாக நடந்து கொள்ளுங்கள். சக மாணவர்களிடமும் கொஞ்சம் கனிவாக நடந்து கொள்ளுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு எப்பொழுதுமே உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாக தான் நடக்கும்.
அதிஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்
சிம்மம் ராசி அன்பர்களே, இன்று அதிகாரிகளால் அனுகூலம் கிடைக்கும். அரைகுறையாக நின்ற காரியங்கள் அனைத்துமே இன்று முழுமை அடையும். பூர்வீக சொத்து விற்பனையால் லாபம் இருக்கும். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உங்களுக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுப்பார்கள். வியாபாரம் தொழில் மூலம் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
அதேபோல வாடிக்கையாளர்கள் உங்களுக்கு புதிதாக கிடைப்பார்கள். அவரிடம் நீங்கள் திறமையாக பேசி காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் விரிவாக்கத்தை செய்யலாமா என்ற எண்ணங்களையும் நீங்கள் செயல்படுத்துவீர்கள். புதிய திட்டங்கள் மற்றவர்களிடம் ஆலோசனை கேட்டு முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு பொருளாதார முன்னேற்றம் என்று நாம் சொல்லலாம். புதுத் தொழிலில் முதலீடு செய்யும்போது மட்டும் கவனமாக இருங்கள். பெரியோர்களிடம் ஆலோசனை கேளுங்கள் ஒன்றும் தவறு இல்லை, முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள். மனம் ஓரளவு நிம்மதியாக இருக்கும்.
இன்று மாணவச் செல்வங்கள் மட்டும் கொஞ்சம் கடினமாக தான் பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். முயற்சி செய்யுங்கள், கனிவாக நடந்து கொள்ளுங்கள். ஆசிரியர்களின் அன்பு உங்களுக்கு முழுமையாகவே கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்,
ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் நீல நிறம்
கன்னி ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு மதியத்திற்கு மேல் மனக்கசப்பு கொஞ்சம் ஏற்படும். மற்றவர்களிடம் கொஞ்சம் நிதானமாகத்தான் நடந்துகொள்ளவேண்டும். தேவைக்கேற்ற பணம் இருக்கும்,பிரச்சனை இல்லை. இருப்பினும் தன விரையம் கொஞ்சம் ஏற்படும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட என்ன செய்யலாம் என்று யோசனை செய்வீர்கள்.
பயணங்களை மாற்றி அமைப்பீர்கள். குடும்பத்தாருடன் கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கணவன், மனைவி இருவரும் மனம் விட்டு பேசுவது ரொம்ப நல்லது. எந்த பிரச்சினையும் பேசி தீர்த்துக்கொள்ளலாம். தயவுசெய்து பிரச்சினையாக இருக்கும் பட்சத்தில் பேசுங்கள், சிறப்பாக வாழுங்கள்,
குடும்ப விஷயங்களை அடுத்தவர்களிடம் கூறி ஆலோசனை கேட்பதை மட்டும் தயவு செய்து தவிர்க்கவேண்டும். மிக முக்கியமாக நீங்கள் ரகசியங்களை காப்பாற்றவேண்டும். குழந்தைகள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் நண்பர்களிடம் கவனமாக பேசி பழகுவது ரொம்ப நல்லது. நண்பரிடம் எந்தவித பிரச்சினையும் வேண்டாம்.
வாக்குவாதங்களும் வேண்டாம். யாருக்கும் இன்று பணம் கடன் கொடுக்க வேண்டாம். இன்று மாணவச் செல்வங்கள் நிதானமாக இருங்கள், படிப்பில் மட்டும் ஆர்வத்தை செலுத்துங்கள், படித்ததை எழுதிப் பாருங்கள். ஆசிரியர்களிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பச்சை நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாக தான் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்:பச்சை மற்றும் இளம் சிவப்பு நிறம்
துலாம் ராசி அன்பர்களே, இன்று தெய்வ வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். அருகில் உள்ளவர்கள் உங்களுடைய ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். பெற்றோர் நலனில் அக்கறை வேண்டும். கடிதங்கள் செய்தியை கொண்டு வந்து சேரும். இன்று தடை நீங்கி காரியங்கள் சிறப்பாகவே நடந்து முடியும். அலைச்சல் ஏற்பட்டாலும் எடுத்த முயற்சி கைகூடும்.
தேவையான வசதி வாய்ப்புகள் ஏற்படும். நீங்கள் எதிர்பார்த்தபடி இருக்கும். உங்களுடைய விஷயங்கள் அனைத்துமே சிறப்பாகவே நடக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். செல்வாக்கும் மேலோங்கும் நாளாகவே இன்றைய நாள் இருக்கும். இன்று பொது விஷயங்களில் நீங்கள் பேசும் பொழுது மட்டும் இதை கடைபிடித்தால், அது போதும்.
மற்றபடி இன்றைய நாள் உங்களுக்கு எல்லா விஷயங்களிலும் சிறப்பாக அம்சம் உள்ளது. இன்று மாணவச் செல்வங்களுக்கும் கல்வியில் எந்தவித தடையும் இல்லை, நல்ல முன்னேற்றம் இருக்கிறது. சக மாணவர்களின் ஒத்துழைப்பும் இருக்கும். இன்று முக்கியமான பணி நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்,
ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவிலே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் :ஆரஞ்சு மற்றும் நீல நிறம்
விருச்சிகம் ராசி அன்பர்களே இன்று நினைத்தது நிறைவேறும் நாளாகத்தான் இருக்கும். தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்களை வாங்கிக் கொள்ளக் கூடிய சூழலும் இருக்கும். வங்கிகளில் உங்களுடைய சேமிப்பும் உயரும். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். அரசியல் செல்வாக்கு மேலோங்கும். இன்று ஒரு சில விஷயங்களில் மட்டும் கவனத்துடன் நீங்கள் செய்யவேண்டும் , கையாளவேண்டும்.
வீண் அலைச்சலை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். பயணங்களின் போது எச்சரிக்கையாக இருங்கள், தொழில் வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் வருமானத்திற்கு எந்தவித பிரச்சனையும் இல்லை. வாடிக்கையாளர்களிடம் வாக்குவாதங்களை தவிர்த்து, அனுசரித்து போங்கள்.
உத்தியோகத்திலிருப்பவர்கள் கூடுதல் பணியை கவனிக்க வேண்டியது இருக்கும். உடல் நலனில் கொஞ்சம் அக்கறையுடன் நடந்து கொள்ளுங்கள். மேல் அதிகாரிகளிடமும், சக பணியாளர்களிடம், அனுசரித்துச் செல்லுங்கள். சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள், சரியான உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.
இன்று மாணவச் செல்வங்கள் கொஞ்சம் கடினப்பட்டு படியுங்கள், படித்ததை எழுதிப் பாருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை:-தெற்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் இளம் பச்சை
குடும்ப உறுப்பினர்களிடம் நிதானமாக பேசுவது மட்டும் ரொம்ப நல்லது. வாக்குவாதத்தை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். விருந்தினர்கள் வருகையும் அதனால் செலவும் கொஞ்சம் இருக்கும். வழக்குகளை தள்ளிப் போடுவதும், பேசி தீர்த்துக் கொள்வதும் நல்லது. ஆயுதம் ஆகியவற்றில் பணியாற்றும் பொழுது ரொம்ப கவனமாக பணியாற்ற வேண்டும்.
வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவிலேயே இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
மகரம் ராசி அன்பர்களே, இன்று தேக நிலை மாறி தெளிவு பிறக்கும், நாளாகத்தான் இருக்கும். நேற்று செய்ய மறந்த பணியை இன்று சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பெரியோர்களின் உதவியால் சில நன்மைகளைப் பெறுவீர்கள். பிறருக்காக வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும். இன்று அடுத்தவர் பேச்சைக் கேட்டு எதிலும் ஈடுபடாமல் இருப்பது மட்டும் நல்லது.
ரகசியங்களை பாதுகாத்திடுங்கள். வீண் அலைச்சலும், செலவும் கொஞ்சம் இருக்கும், கவனம் இருக்கட்டும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த காரியங்கள் வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.
இன்றைய நாள் ஒரு பொன்னான நாளாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெளியூர் பயணம் சிறப்பை கொடுப்பதாகவே இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் புதிய அனுபவத்தை இன்று நீங்கள் பெற்றிடுவீர்கள். இன்று உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உன்னதமான நாளாகவே அமையும். கவலை வேண்டாம்.
இன்று மாணவ செல்வங்களுக்கு எந்தவித தடையும் இல்லாமல் நல்ல முன்னேற்றத்தை பெறுவார்கள். அனைத்து விஷயங்களிலும் வெற்றி பெறுவார்கள், கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். மேற்கல்வி காண முயற்சியும், வெற்றி வாய்ப்புகள் ஏற்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்.
சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் இளம் நீலம்
அடுத்தவரைப் பற்றி எந்தவித பேச்சையும் பேசாமல் இருப்பது ரொம்ப நல்லது. வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக செல்லுங்கள். பணம் கடன் மட்டும் யாரிடமும் வாங்காதீர்கள், நீங்களும் கொடுக்காதீர்கள். வாக்குறுதிகளையும் யாருக்கும் கொடுக்காதீர்கள். பஞ்சாயத்துகளில் தலையிட வேண்டாம்.
ஜாமீன் கையெழுத்து எதுவும் போட வேண்டாம். கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் ரொம்ப கவனமாக தான் நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். புதிய வியாபாரம் இப்போது புதிய முயற்சிகளிலும் இப்போதைக்கு எதுவும் ஈடுபட வேண்டாம். இன்று தேவையான பணம் உங்களிடம் வந்து சேரும் கவலை வேண்டாம்.
இன்று மாணவர்கள் கொஞ்சம் பொறுமையாக இருங்கள், கடினமாக உழைத்து பாடங்களைப் படியுங்கள். சந்தேகம் இருப்பினும் ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவிலேயே இருக்கும்.
மீனம் ராசி அன்பர்களே, இன்று கல்யாண முயற்சிகள் கைகூடும் நாளாகவே இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உங்களுடைய விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். பிரிந்து சென்ற நண்பர்கள் பிரியமுடன் வந்திணைவார்கள். வழக்குகள் சாதகமாகவே முடியும்.
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக எதையும் செய்வது நல்லது. வீண் அலைச்சல் ஆகியவை இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை தோன்றி மறையும். பிள்ளைகளுக்காக பாடுபட வேண்டியிருக்கும்.
இன்று எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்களுடைய மனதில் பரிபூரணமாக அன்பு இருக்கும். அக்கம்பக்கத்தரிடம் அன்பாகவே நடந்து கொள்வீர்கள். எடுக்கும் முயற்சியை சிறப்பாகவே செய்து முடிப்பீர்கள். இன்று வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்,
இன்றைய நாள் உங்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை, சிரமம் இல்லாத நாளாகத்தான் இருக்கும். திருமணத்திற்கான முயற்சி செய்வதாக இருந்தால் இன்று செய்யுங்கள், எந்தவித பிரச்சனையும் இல்லை. இன்று மாணவச் செல்வங்கள் கல்வியில் சிறப்பாக விளங்குவார்கள். கல்வியில் நாட்டம் இருக்கும், வெற்றிபெறும் நாளாகத்தான் இருக்கும்.
இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் நீலம் நிறம்