மேஷம் ராசி அன்பர்களே, இன்று பலவகையிலும் பணம் வந்து குவியும் திருமண ஏற்பாடுகள் ரொம்ப சிறப்பாகவே நடக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் சந்திப்பு, தெய்வ பக்தியாலும் மனம் நிம்மதி கூடும். இன்று பணத்தேவைகள் சிறப்பாகவே இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்யப்போய் அவப்பெயர் கொஞ்சம் ஏற்படலாம். பயணங்கள் மூலம் கொஞ்சம் அலைச்சல் சந்திக்க நேரிடும்.
திடீர் மன குழப்பம் ஏற்படும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் இருக்கும். தெய்வ வழிபாடு தியானம் போன்றவற்றில் ஈடுபடுவது ரொம்ப சிறப்பை கொடுக்கும். இன்று மாணவச் செல்வங்கள் கல்வியில் கொஞ்சம் கடினமாக உழைத்து படியுங்கள், படித்ததை எழுதிப் பாருங்கள் அவரிடம் கொஞ்சம் அன்பாகவே நடந்து கொள்ளுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்
ரிஷபம் ராசி அன்பர்களே, இன்று வேலைப்பழு காரணமாக வேலைக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். முன் கோபத்தை அடக்க முன்னேற்றம் ஏற்படும். குறிக்கோள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது ரொம்ப நல்லது. நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதங்கள் ஏற்படலாம்.
பிள்ளைகள் விஷயத்தில் கூடுதல் கவனம் இருக்கட்டும் இன்று வெளியிடங்களுக்குச் செல்லும் பொழுது யாருக்கும் எந்தவித வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம். இன்று மாணவர்கள் பொறுமையாக இருந்து கல்வியில் முன்னேறுவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். இன்று கல்வியில் சிறிதேனும் தடை ஏற்படலாம், பார்த்துக்கொள்ளுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பச்சைநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்
மிதுனம் ராசி அன்பர்களே, இன்று சுமாரான பணவரவு வந்தாலும் மன சஞ்சலங்களும் ஏற்பட வாய்ப்பு இருக்கும் கூட்டாளியின் போக்கு எரிச்சலூட்டும் விதமாக இருக்கும். சிலருக்கு வழக்குகளால் வெட்டி செலவுகள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் வாய்ப்புகள் எதிரில் வந்து தோன்றும். வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் கிடைக்கும்.
உங்களுடைய செயல்திறன் இன்று அதிகரிக்கும். செய்தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். இன்று கொஞ்சம் பொறுமையாகவும், வாக்குவாதங்கள் இல்லாமலும் நடந்து கொண்டாலே போதுமானதாக இருக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகி செல்லும். சக மாணவரின் ஒத்துழைப்பு கிடைக்கும். இன்று மேற்கல்வி காண முயற்சியில் ஈடுபட்டால் நல்ல முன்னேற்றமும் இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்
கடகம் ராசி அன்பர்களே, இன்று பயணங்கள் மற்றும் செயல்பாடுகளில் தடைகள் கொஞ்சம் ஏற்படலாம். வெற்றிக்கு வழி இல்லாத வகையில் வேதனைகளும் ஏற்படும். சகோதரர்களால் அதிக உதவிகள் உண்டாகும். இன்று எதிர்பாராத சந்திப்புகள் ஏற்படும். திடீர் செலவு உண்டாகும். முக்கிய பொறுப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள்.
திருப்தியான நிலை காணப்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணவசதி கூடும் தெய்வீக சிந்தனை ஏற்படும். வாழ்க்கையில் இருந்த அதிருப்தி நீங்கி பிடிப்பு உண்டாகும். இன்று ஓரளவு ஏற்றமான சூழ்நிலையே நீங்கள் சந்திக்கக்கூடும். மாணவச் செல்வங்களுக்கும் கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு, சக மாணவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை:-தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீலம் நிறம்
சிம்மம் ராசி அன்பர்களே, இன்று உறவினர்களின் வகையில் உதவிகள் கிடைத்து மகிழும் நாளாகவே இருக்கும். தடைகள் அனைத்தும் விலகி செல்லும். வாழ்க்கையில் வெற்றி பாதையை நோக்கி எடுத்துச் செல்கிறீர்கள். இன்று மனம் கொஞ்சம் அமைதியாகவே காணப்படும். சகோதரர் வழியில் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்துக் கொண்டிருந்த தனவரவு கையில் வந்து சேரும்.
அதுமட்டுமில்லாமல் இன்று உடல் உழைப்பு கொஞ்சம் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள், குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும் பிரிந்து சென்ற குடும்ப உறுப்பினர்கள் மீண்டும் வந்துசேர்வார்கள். கணவன் மனைவிக்கு இடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வி பற்றிய சிந்தனை கூடும். உறவினர்களின் மத்தியில் மதிப்பும், மரியாதையும் உயரும்.
இன்று ஓரளவு செலவு இருக்கும். அதை மட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் கடுமையான முயற்சியின் பேரில் வெற்றி வாய்ப்புகள் ஏற்படும். விளையாட்டுத் துறையில் அதிக அளவு ஆர்வம் செல்லும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும்.
அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்
வேலைப்பளு கூடும், முக்கிய நபர்களின் சந்திப்பும், அவர்களால் உதவியும் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்தப் பிரச்சினையும் இல்லை, சிறப்பாகவே இருக்கும். மனதில் தைரியம் கூடும். புதிய நம்பிக்கையும் உண்டாகும். எடுத்த காரியங்களும் சிறப்பாகவே நடக்கும். எதிர்பாராத திருப்பங்களும் இன்று ஏற்படும். புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரக்கூடும்.
அதிர்ஷ்ட திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6
பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். ஆர்டர் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்திலிருப்பவர்கள் கூடுதலான பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். வேலை மாறுதல் பற்றிய எண்ணமும் உருவாகும். இன்று எல்லா வகையிலும் ஓரளவு நிலைதான் பெறுவீர்கள். முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள், ரொம்ப சிறப்பாகவே இருக்கும். கூடுமானவரை வாக்குறுதியை மட்டும் யாருக்கும் கொடுக்க வேண்டாம்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் வெளிர் பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், இந்த நிறம் உங்களுக்கு சிறப்பை கொடுப்பதாக இருக்கும். அதுமட்டுமில்லை இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும். அது போலவே இன்று மாணவர்களுக்கு ஒரு முக்கியமான நாளாகவே இருக்கும்.கல்வியில் தேர்ச்சி விகிதம் அதிகமாகவே இருக்கும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு முழுமையாகவே கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7
விருச்சிகம் ராசி அன்பர்களே, இன்று தேவையற்ற கோபத்தால் குடும்பத்தில் சலசலப்பு ஏற்படும். மனைவியின் கழகத்தால் உறவுகள் கொஞ்சம் குழப்பம் இருக்கும். அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் அனுகூலம் ஏற்படும். இன்று புதிய நட்பால் மகிழ்ச்சி இருக்கும். பலவழிகளிலும் பணவரவு இருக்கும். காரியத்தடைகள் நீங்கும். மற்றவர்களின் மீது இரக்கம் ஏற்பட்டு உதவிகள் செய்வீர்கள்.
எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் இருக்கும். பெரியோர் மூலம் காரிய அனுகூலம் இருக்கும். பெரும் புள்ளிகளின் அறிமுகமும் இருக்கும். இன்று மற்றவர்களுக்கு உதவி செய்யும் பொழுது மட்டும் கொஞ்சம் கவனமாகத்தான் இருக்கவேண்டும், பார்த்துக்கொள்ளுங்கள். பொறுமையை கடைபிடியுங்கள். மனம் கொஞ்சம் சஞ்சலப்படும். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் கடுமையான உழைப்பும், கடுமையான ஆர்வமும் இன்று இருக்கும்.
அதற்கேற்றார் போல் இன்று உங்களை நீங்கள் மாற்றிக் கொள்வது நல்லது. விளையாட்டை தயவுசெய்து ஓரங்கட்டி விடுவது ரொம்ப நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்
தனுசு ராசி அன்பர்களே, தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற புனிதப் பயணங்களை மேற்கொள்வீர்கள் தெய்வீக நம்பிக்கை கூடும். வியாபாரிகளுக்கு வருமானம் சிறப்பாகவே இருக்கும். நல்ல முன்னேற்றமான நாளாகத்தான் இன்றைய நாள் இருக்கும். தொழில் வியாபாரத்தில் பன்மடங்கு லாபம் இருக்கும். வாக்கு வன்மையால் தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.
பழைய பாக்கிகள் வசூலாகும். கடன் வசதி பெருகும், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கும். உங்களுடைய அந்தஸ்தும் உயரும். நிலுவையில் இருந்த பணமும் வந்து சேரும். இன்று புகழ்மிக்க நாளாக உங்களுக்கு அமையும். மாணவர்களுக்கும் கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சக மாணவர்களின் ஒத்துழைப்பும் இருக்கும். ஆசிரியர்களின் அரவணைப்பும் இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வணங்குவதால் அனைத்து காரியத்தையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் மஞ்சள் நிறம்
மகரம் ராசி அன்பர்களே, இன்று அதிக தனலாபம், எதிர்பார்ப்பு மற்றும் இன்பமும், ஏற்றங்களும் ஏற்படும். மகிழ்ச்சியும் இருக்கும். தொழில் ஆர்வம் கூடுவதால், ஆதாயம் பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். குடும்ப சுகம் பரிபூரணமாக கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே திருப்திகரமான நிலை ஏற்படும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும்.
சுபகாரியங்களில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். வாய்க்கு ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். இன்று ஆதாயம் உங்களுக்கு நல்லபடியாகவே இருக்கும். உங்களுடைய வசீகரமான பேச்சு அனைவரையும் கவரும் விதமாகவே இருக்கும். காதலில் பயப்படக்கூடிய சூழலும் இன்று இருக்கும். இன்று உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இன்று மாணவர்களுக்கு நல்ல கல்வியில் சிறப்பான ஆதாயம் இருக்கும். ஆர்வமும் மிகுந்து காணப்படும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம்
பணவரவும் நல்லபடியாகவே இருக்கும். தேவையான உதவிகளும் கிடைக்கும். உற்சாகமாகவும் இன்று நீங்கள் காணப்படுவீர்கள். மன அமைதியும் ஏற்படும், இன்று அன்பு தொல்லைக்கு ஆளாக கூடும். அக்கம்பக்கத்தினரிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல தகவல் இன்று வந்து சேரும். இன்று எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் மனம் நிம்மதியாக இருக்கும். கூடுமானவரை கொஞ்சம் பொறுமையாகவே இருங்கள்.
அனைத்து விஷயத்திலும் அதே போல செய்யும் செயல்களில் கூட ரொம்ப கவனமாகவே நடந்து கொள்ளுங்கள் மாணவச் செல்வங்கள் இன்று கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள், விளையாடிவிட்டு பாடத்தில் கவனத்தை செலுத்துவது ரொம்ப நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்,
அதிஷ்ட திசை: கிழக்கு
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம்
மீனம் ராசி அன்பர்களே, இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாகத்தான் இருக்கும். விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும். ஆணையிடும் அதிகாரம் பதவியும் கிடைக்கும். வீட்டில் வசதி வாய்ப்புகளும் இருக்கும். இன்று செல்வம் சேரும். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் குறையும். உறவினர்கள் மூலம் நன்மை ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த மனவருத்தங்கள் நீங்கும்.
பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும். நல்ல சிந்தனை உதிக்கும். மனோபலம் கூடும், சாதுரியமான பேச்சால் எளிதாக எதையும் செய்து முடிப்பீர்கள். இன்று அதிர்ஷ்ட வாய்ப்புகளும் நீங்கள் சந்திக்கக்கூடும். இன்று கணவன் மனைவிக்கு இடையே நெருக்கமான அன்பு இருக்கும். இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாகத்தான் இருக்கும்.
அதுமட்டுமில்லை மாணவ செல்வங்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றமும், இருந்த தடையும் விலகிச்செல்லும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை: -தெற்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் வெள்ளை நிறம்