இந்தியாவில் முதன்முதலாக 41/2 வயது சிறுமிக்கு கொரோனோ பாதிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒரு நோயின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து விடக்கூடாது என்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் . அதிலும் குறிப்பாக பிற மாநிலங்களிலிருந்து அண்டை மாநிலங்களுக்கு மக்கள் போக்குவரத்தை மேற்கொள்ளக்கூடாது என்றும் அது அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் முதன்முதலில் அசாம் மாநிலத்தின் ஜோர்க்கட் பகுதியில் நான்கரை வயது சிறுமி ஒருவர் கொரோனோ தாக்குதலுக்கு ஆளாகபட்டுள்ளார். சமீபத்தில் அவரது குடும்பத்தினருடன் ரயிலில் பயணம் செய்யும்போது குழந்தைக்கு இந்த தொற்று ஏற்பட்டு உள்ளது. முதலில் காய்ச்சல் இருந்து போது மருத்துவமனையில் பெற்றோர்கள், குழந்தையை கூட்டி சென்று பரிசோதித்தனர். அங்கு அவருக்கு கொரோனோ உறுதி செய்யப்பட்டுள்ளது. மீண்டுவா செல்லமே!