Categories
கிரிக்கெட் விளையாட்டு

MI VS SRH ஐபிஎல் போட்டி : டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்..!!

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி  பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

ஐ.பி.எல் 51 வது லீக் போட்டியில்மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகிறது. இப்போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை  தேர்வு செய்துள்ளார். இதையடுத்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும், குயிண்டன் டிகாக்கும் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.

மும்பை அணி களமிறங்கும் வீரர்கள் 

Image

ஹைதராபாத் அணி களமிறங்கும் வீரர்கள் 

Image

Categories

Tech |