Categories
லைப் ஸ்டைல்

மூலநோயை குணமாக்கும் வெண்டைக்காய்…. இப்படி செஞ்சி பாருங்க…!!

மூலநோயை குணப்படுத்துவதற்கான இயற்கை வைத்திய முறையை இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

வெந்தயம் -100 கிராம்.

வெண்டைக்காய் – 50 கிராம்.

சிறு பருப்பு- 50 கிராம்.

சீரகம்- 10 கிராம்.

உளுத்தம் பருப்பு -50 கிராம்.

புதினா- 25 கிராம்.

இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து வேகவைத்து கடைந்து களி போன்று செய்து சாப்பிடவும். இதனால் மூல நோய் மற்றும் அதனால் ஏற்படும் முதுகு வலி, அதிக உஷ்ணம், ஆசனவாயில் எரிச்சல் தீரும். மேலும் மலச்சிக்கல் நீங்கும்.

Categories

Tech |