பிரிட்டனின் முன்னாள் போர் விமானங்களை கவர்ச்சியான சம்பளத்துடன் சீன அரசு தங்களது படையினருக்கான பயிற்சியாளர்களாக அமர்த்தி வருவதாக அண்மையில் வெளியாகி உள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டன் நாட்டின் படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற சுமன் 30 விமானிகள் தற்போது சீனா போர் விமானிகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். மிகப் பெரிய தொகையை சம்பளமாக கொடுத்த பிரிட்டன் ராணுவ விமானங்களில் சீன அரசு கவர்ந்து வருகின்றது என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இது பிரிட்டனின் தேசிய பாதுகாப்புக்கு மிகப்பெரிய சவால் எனவும் அதனை எதிர்கொள்வதற்கான நடவடிக்கையை எடுக்கப்படும் என்று அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் ஓய்வு பெற்ற ராணுவத்தினர் பிற நாட்டு படையினருக்கு பயிற்சி அளிப்பதை தடுக்கும் சட்டம் தற்போது பிரிட்டனில் இல்லை எனவே அத்தகைய சட்டத்தை இயக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.