சுவையான காளான் குருமா
தேவையான பொருள்கள்ரெடி
வெங்காயம்- 2
தக்காளி- 2
பச்சை மிளகாய் -3
இஞ்சி பூண்டு விழுது- ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் -இரண்டு தேக்கரண்டி
கரம் மசாலா -ஒரு தேக்கரண்டி
மல்லித்தூள்- ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள்- ஒரு தேக்கரண்டி
எண்ணெய் -2 தேக்கரண்டி
பட்டை லவங்கம் -தலா 2
மல்லித்தழை -சிறிது
உப்பு -தேவையான அளவு
செய்முறை
வெங்காயம் தக்காளி மெலிதாக நறுக்கி வைக்கவும் காளானை சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும் என்னையை காய வைத்து பட்டை லவங்கம் பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும் பிறகு வெங்காயம் தக்காளி இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் நன்றாக வதங்கிய உடன் காளானை சேர்த்து வதக்கவும் அதில் தூள் வகைகளை சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி மூடி வைத்து வேக வைக்கவும்
இப்போது காளான் குருமா தயார்