மொஹரம் பாண்டியாகையை சுனிஸ் மற்றும் சியாஸ் பிரிவினர் ஒவ்வொருவரும் ஒரு விதமாக கொண்டாடுகின்றனர்.
ரெண்டு பேருமே ஒரே மாதிரிதான் கொண்டாடுவாங்க கலாச்சாரங்கள் ஒன்றுதானா பிரிவு மட்டும் தனித்தனியாக சியாஸ் பிரிவினர் என்ன பண்ணுவாங்க என்றால் மொஹரம் அன்று விரதம் இருப்பார்கள். அந்த நாள் முழுவதும் விரதம் இருப்பார்கள்.சுனிஸ் பிரிவினர் மொஹரம் அன்றும் விரதம் இருப்பார்கள், முன்னாடி நாளும் அல்லது அதற்கு அடுத்த நாளும் விரதம் இருப்பார்கள்.
மொஹரம் பண்டிகை இந்த மாதம் முழுவதும் கொண்டாடுறாங்க. எஸ்பெஷல்லி பஸ்ட் 10 நாள் தான் நல்லா கொண்டாடுறாங்க.இதுல இன்னொன்று என்னவென்றால் அசுரா. அசுரா என்பது ஒவ்வொருத்தரும் தன்னுடைய உடம்புல , அங்கங்க கத்தியால் கீறிக்கொண்டு அவர்களை காயப்படுத்திக் கொண்டு இந்த துக்கத்தை அனுசரிக்கும் விதமாக கொண்டாடுறாங்க.