Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே…. நடிகை ராஷ்மிகாவால் ”வாரிசு” ரிலீசுக்கு வந்த புதிய சிக்கல்…. கடுப்பில் படக்குழு…..!!!

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரமாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றியடைந்து வருகிறது. தற்போது இவர் இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் ”வாரிசு”. ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கும் இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக ரிலீஸ் ஆகவுள்ளது.

Rashmika Mandanna shares adorable photo with Thalapathy Vijay from 'Varisu'  sets | Regional-cinema News – India TV

 

இந்த படத்தில் குஷ்பூ, பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த திரைப்படம் வரும் பொங்கலன்று ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில், ராஷ்மிகா தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், என்னுடைய முதல் படத்தின் தயாரிப்பாளர் யார் என்பதே எனக்கு தெரியாது என கூறி இருக்கிறார். இதனால் கன்னடத் திரையுலகினர் கடுப்பாகி உள்ளனர். மேலும், கர்நாடகாவில் இந்த படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என முடிவெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |