தேசிய அஞ்சல் தினம் இன்று முதல் ஒரு வாரத்திற்கு கொண்டாடப்பட இருக்கிறது.
தேசிய அஞ்சல் தினம் அக்டோபர் 9ம் தேதி முதல் 15ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. அஞ்சல் துறை பற்றி விழிப்புணர்வு நடத்தப்படுவதன் மூலம் அஞ்சல் தினமாக கொண்டாடப்படுகிறது. முதன் முதலாக அக்டோபர் 9ம் தேதி உலக அளவில் அஞ்சல் தினம் கொண்டாடபட்டதால் இன்றுவரை அக்டோபர் 9ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு நாளும் 9 முதல் 15 வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.