Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நடைபெற்ற முகாம்… பொதுமக்களின் குறை மனுக்கள்… அமைச்சரின் அறிவிப்பு…!!

பொதுமக்களின் குறை கேட்பு முகாமில் அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பல்வேறு இடங்களில் பொதுமக்களின் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் என பலரும் கலந்து கொண்டார். இந்நிலையில் தெர்மல் நகர், ஊரணி ஒத்தவீடு, முடுக்கு காடு, மீனவர் காலனி ஆகிய பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அந்த முகாமில் கலந்து கொண்டனர்.

அப்போது தங்கள் பகுதியில் உள்ள குறைகளை கூறியுள்ளனர்.  மேலும் பலர் தங்களின் குறைகளை மனுக்களாக எழுதி அதனை அமைச்சர் கீதா ஜீவன் என்பவரிடம் கொடுத்துள்ளனர். அதனை பெற்றுக்கொண்ட கீதா ஜீவன் என்பவர் அந்த மனுக்களின் மீ து விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

Categories

Tech |