Categories
தேசிய செய்திகள்

நாடாளுமன்ற வளாகம்… திடீரென ஏற்பட்ட தீ விபத்து…!!!

நாடாளுமன்ற வளாகத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கின்ற இணைப்பு கட்டிடத்தின் ஆறாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து பற்றி தகவல் அறிந்த மீட்புக் குழுவினர், ஐந்து தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Categories

Tech |