Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை வரலட்சுமிக்கு கிரிக்கெட் வீரருடன் திருமணமா ?… வெளியான தகவல்…!!!

நடிகை வரலட்சுமிக்கு பிரபல கிரிக்கெட் வீரருடன் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் பிரபல நடிகை வரலட்சுமி தனது அசத்தலான  நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் . சமீபகாலமாக தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் நடிகை வரலட்சுமி நடிக்கும் படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . தற்போது இவர்  நடிப்பில் ஐந்திற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் தயாராகியுள்ளது.

வரலட்சுமி சரத்குமார் பிறந்த நாள்: varalakshmi sarathkumar birthday |  Samayam Tamil Photogallery

இந்நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் கிரிக்கெட் வீரருக்கு மனைவியாக போவதாக பிரபல பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார் . ஏற்கனவே சரத்குமார்-ராதிகாவின் மகள் பிரபல கிரிக்கெட் வீரர் அபினவ் மிதுன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் . தற்போது வரலட்சுமியும் கிரிக்கெட் வீரரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .

Categories

Tech |