கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தின் இரண்டாவது பாடல் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான் . இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது .
Here we go… #Sulthan2ndSingle
“Yaaraiyum ivlo azhaga parkala”
from March 5th Friday 7pm.
A Vivek-Mervin Musical @Karthi_Offl @iamRashmika @Bakkiyaraj_k #சுல்தான் #Sulthan2ndSingleFromMarch5th pic.twitter.com/1ZlwrXfkVu
— DreamWarriorPictures (@DreamWarriorpic) March 3, 2021
மேலும் சுல்தான் படம் வருகிற ஏப்ரல் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது . இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாடல் வருகிற மார்ச் 5ஆம் தேதி ரிலீஸாகும் என படக்குழு அறிவித்துள்ளது . ஏற்கனவே இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால் இந்த பாடல் மீதும் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது .