Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சசிகுமார் ‘எம்ஜிஆர் மகன்’… ரிலீஸ் எப்போது தெரியுமா?…!!!

நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘எம்ஜிஆர் மகன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது .

தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் சசிகுமார் நடிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘எம்ஜிஆர் மகன்’ . இந்த படத்தில் கதாநாயகியாக மிருணாளினி நடித்துள்ளார் . மேலும் இந்த படத்தில் சத்யராஜ், சமுத்திரக்கனி ,சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அந்தோணிதாசன் இசையமைத்துள்ளார் .

தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இந்நிலையில் ‘எம்ஜிஆர் மகன்’ படம் வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது .

Categories

Tech |