Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த பொண்ணா இது….? விஜய் டிவி சீரியல் நடிகை…. வைரலாகும் புகைப்படங்கள்….!!

 பாக்கியலட்சுமி சீரியலில் நடித்துவரும் இனியாவின்  சிறுவயது  புகைப்படம் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சன் தொலைக்காட்சியில் நடிகை ராதிகா சரத்குமார் நடித்த வாணி ராணி சீரியலில் மூலம் அறிமுகமானவர் நடிகை நேகா மேனன். இதனை அடுத்து இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் TRP ரேட்டிங்கில் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு அடுத்ததாக இது தான் உள்ளது.

அதில் அவர் பள்ளி செல்லும் மாணவியாக நடித்துள்ளார். மேலும் இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் சித்தி 2 சீரியலிலும் நடித்திருகிறார். இந்த நிலையில் நடிகை நேகா மேனனின் சிறுவயது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Categories

Tech |