Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனரின் மனைவியா இது….? என்றும் இளமையுடன்…. வலைதளங்களில் வைரலாகும் புகைப்படங்கள்…!!

நடிகை ரோஜாவின் போட்டோ ஷூட் குறித்து அவரது ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகில்  80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. இவர் விஜயகாந்த், ரஜினிகாந்த், கார்த்திக், பிரபு என பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார். இதனை அடுத்து தமிழ் திரையுலகில் தன்னை நடிகையாக அறிமுகம் செய்த இயக்குனர் ஆர்.கே செல்வமணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

தற்போது படங்களில் நடிப்பதற்கு முழுக்கு போட்டு விட்டு அரசியலில் முழுக் கவனத்தையும்  செலுத்தி வருகிறார். இந்த நிலையில் ரோஜா அழகிய உடையில் போட்டோ ஷூட் நடத்தி சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். இதனை சமூக ஊடகங்களில் கண்ட அவரது ரசிகர்கள் இந்த வயதிலும் ஹீரோயின் போல இருக்கிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Categories

Tech |