Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ராதிகா வெளியிட்ட அறிவிப்பு… அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை ராதிகா திடீரென வெளியிட்டுள்ள அறிவிப்பை ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

.
சின்னத்திரையில் சில வருடங்களுக்கு முன் ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்று ஒளிப்பரப்பாகி வந்த சித்தி தொடர். மீண்டும் புதிய திருப்பத்துடன் உருவாகியுள்ளது சித்தி 2 தொடர். இந்தத் தொடரில் முன்னணி கதாபாத்திரமாக நடிகர் ராதிகா நடித்துள்ளார். இந்நிலையில் திடீரென ராதிகா சின்னத்திரையில் இருந்து தாம் விலகுவதாக கூறியுள்ளார்.

இச்செய்தி சின்னத்திரை மற்றும் ரசிகர்களிடத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைப்பற்றி ராதிகா இந்த முடிவை சில வாரங்களுக்கு முன்பே எடுத்ததாக கூறினார். ஆனால் சினிமாவில் கவனம் செலுத்துவதாகவும் சித்தி 2 எப்பொழுதும் போல தன் தயாரிப்பில் ஒளிபரப்பாகும் எனவும் கூறினார். மேலும் ராதிகா சில காலமாக அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதே இதற்கு காரணம்  என்று கூறினார். பிறகு தாம் சின்னத்திரையில் நடிப்பதை மட்டுமே நிறுத்தி உள்ளதாகவும் கூறினார்.

Categories

Tech |