Categories
அரசியல் மாநில செய்திகள்

கர்நாடகாவின் பா.ஜ.க தலைவரானார் நளின்குமார்…!!!

கர்நாடகா மாநிலத்தின் பா.ஜ.க தலைவராக நளின்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

கர்நாடகா மாநிலத்தின் பா.ஜ.க. தலைவராக பதவி வகித்தவர் எடியூரப்பா. காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த MLA-க்கள் தங்களது பதவியை இராஜினாமா செய்ததால் குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. இதைதொடர்ந்து, பா.ஜ.க. மாநில தலைவரான எடியூரப்பா தனது ஆதரவு MLA-க்களுடன் சென்று ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

Image result for nalin kumar

ஆளுநரது அழைப்பை ஏற்று எடியூரப்பா முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தின் பா.ஜ.க. மாநில தலைவராக நளின்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |