07-07-2020, ஆனி 23, செவ்வாய்க்கிழமை.
இராகு காலம் மதியம் 03.00-04.30
எம கண்டம் காலை 09.00-10.30
குளிகன் மதியம் 12.00-1.30
நாளைய ராசிப்பலன் – 07.07.2020
மேஷம்
புதிய பொருள் வீடு வந்து சேரும். சிலருக்கு கொடுக்கல் வாங்கலில் லாபம் உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். சுபகாரியங்கள் கைகூடும். மகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
ரிஷபம்
உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். வியாபாரத்தில் வேலையாட்களின் அலட்சியத்தால் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வரவுக்கு மீறிய செலவு உண்டாகும். நிதானமாக நடந்து கொள்வது நல்லது. உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள்.
மிதுனம்
உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. பணம் சம்பந்தப்பட்ட கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் டென்ஷன் அதிகரிக்கும். வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்வது நன்மை கொடுக்கும்.
கடகம்
பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டு. குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் உண்டாகும். தொழில் தொடர்பாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு வேளையில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். உறவினர்கள் உங்களுக்கு பெரிதும் உதவியாக இருப்பார்கள்.
சிம்மம்
சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டு. நினைத்த காரியத்தை செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். வெளியூர் பயணங்களில் புதிய நட்பு உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகமாக இருக்கும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும்.
கன்னி
தொழிலில் எதிர்பார்த்த வாய்ப்புகள் தடைபடும். பயணங்களால் அனுகூலம் உண்ட., குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தாரின் ஆதரவு கிடைக்கும். விட்டுக்கொடுத்துச் செல்வதால் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
துலாம்
வேலையில் தேவையில்லாத அலைச்சலால் மன நிம்மதி குறையும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பணவரவு சுமாராக இருந்தாலும் வீட்டு தேவைகள் நிறைவேறும். சிக்கனமாக செயல்பட்டால் கடன்கள் ஓரளவு விலகும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும்.
விருச்சிகம்
பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். தொழில் வியாபாரத்தில் புதிய உத்திகளைப் பயன்படுத்தி முன்னேற்றம் பெறுவீர்கள். உறவினர் வருகையால் குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். அதிகாரிகளின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.
தனுசு
குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகலாம். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் வழியில் மனக் கசப்புகள் உண்டாகலாம். இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மகரம்
திருமண சுப முயற்சிகளில் அனுகூலமான பலன் உண்டு உத்தியோகத்தில் இருந்த போட்டி, பொறாமைகள் நீங்கும். கடன் பிரச்சினைகள் தீரும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். சுப முயற்சிகளில் அனுகூலமான பலன் உண்டு. தொழிலில் நண்பர்களுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் பெறுவீர்கள்.
கும்பம்
நெருங்கியவர்களால் அனுகூலம் உண்டு. உறவினர்கள் மூலம் வீண் செலவுகள் உண்டாகும். எதிலும் எளிதில் முடியக்கூடிய காரியங்கள் கூட காலதாமதமாக முடிப்பீர்கள். பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றியை கொடுக்கும்.
மீனம்
சிலருக்கு வேலை விஷயமாக வெளியே செல்லும் வாய்ப்புகள் உண்டு. தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சி வெற்றியை கொடுக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.