‘SK 20’ சிவகார்த்திகேயன் பாடல் எழுதுவதாக இசையமைப்பாளர் தமன் ஹிண்டாக தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”டாக்டர்”. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த படம் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இதனையடுத்து, இவர் நடிப்பில் டான், அயலான் போன்ற திரைப்படங்கள் ரிலீஸ் ஆக காத்திருக்கின்றன.
இதனையடுத்து, சிவகார்த்திகேயனின் இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் ”SK 20” படத்தில் நடிக்கிறார். இந்நிலையில், இந்த படத்திற்கும் சிவகார்த்திகேயன் பாடல் எழுதுவதாக இசையமைப்பாளர் தமன் ஹிண்டாக தெரிவித்துள்ளார். இதனால் இவர் எழுதும் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Hahahaha !!! 🤣 saaaarrrrr i am waiting for kavidhaiiiiii’s 😉😉😉😉😉 #SK20 #Engilipisshhhhhhh #Nethiliiiiifishhhhhhhh 🤣🍭 https://t.co/4T7ifvrejp pic.twitter.com/WeKWo5o5vV
— thaman S (@MusicThaman) January 1, 2022