Categories
சினிமா தமிழ் சினிமா

“தீபாவளியை குடும்பத்தினருடன் கொண்டாடிய நம்ம தல”…. லேட்டஸ்ட் பிக் வைரல்…!!!!!

நடிகர் அஜித் மற்றும் ஷாலினி கொண்டாடிய தீபாவளி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.

நேற்று தீபாவளி பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதற்கு சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள். அந்த வகையில் சூர்யா-ஜோதிகா, விக்னேஷ் சிவன்-நயன்தாரா உள்ளிட்டோர் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களுக்கு வாழ்த்து சொன்னார்கள்.

அந்த வரிசையில் நீண்ட நாட்களாக பைக்கில் சுற்றுப்பயணம் செய்த நடிகர் அஜித் தீபாவளி பண்டிகையை தனது குடும்பத்தினருடன் வீட்டில் கொண்டாடி இருக்கின்றார். இந்தநிலையில் அஜித் மற்றும் ஷாலினி இருவரும் தீபாவளி கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Categories

Tech |