ஆஸ்திரேலியாவிலுள்ள கிறிஸ்மஸ் தீவிலிருந்து இனப்பெருக்கத்திற்காக மிகவும் அதிகமான சிவப்பு நிற நண்டுகள் சாலையை கடந்து கடற்கரைக்கு சென்றதால் அப்பகுதிகளில் போக்குவரத்து மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் கிறிஸ்துமஸ் தீவு என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த தீவிலிருந்து வருடந்தோறும் சிவப்பு நிற நண்டுகள் இனப்பெருக்கத்திற்காக சாலையை கடந்து கடற்கரைக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளது.
இந்நிலையில் தற்போதும் அதே போல் லட்சக்கணக்கான சிவப்புநிற நண்டுகள் கிறிஸ்துமஸ் தீவிலிருந்து இனப்பெருக்கத்திற்காக சாலையை கடந்து கடற்கரைக்கு சென்றுள்ளது. அவ்வாறு லட்சக்கணக்கான சிவப்பு நிற நண்டுகள் இனப்பெருக்கத்திற்காக சாலையை கடந்து கடற்கரைக்கு சென்றதால் அப்பகுதிகளில் போக்குவரத்து மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.