நரசிம்மர் ஜெயந்தியற்று நரசிம்மரை வழிபடுவதால் ஏற்படும் நன்மைகள்…!
- நரசிம்மர் ஜெயந்தி அன்று நரசிம்மரை வழிபட்டு அவருக்கு உரிய மந்திரத்தை நாம் ஜெபிக்க வேண்டும்.
- நரசிம்மரை வழிபடுவதன் பயனாக உங்கள் தொழிலில் உள்ள தடைகள் நீங்கி முன்னேற்றம் அடையவீர்கள்.
- இந்நாளில் நரசிம்மர் வழிபாடு செய்தால் கடன் தொல்லை நீங்கி செல்வச் செழிப்பு ஏற்படும்.
- நரசிம்மரை வழிபடுவதால் எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து, கிடைக்க வேண்டிய பதவி கிடைக்கும்.
- நரசிம்மரை வழிபடுவதன் மூலம் மரண பயம் நீங்கும்.
- கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை இடுவோர் நரசிம்மரை வழிபடுவதன் மூலம் பிரச்சினை இன்றி வாழலாம்.
- நன்மைகள் பெருகிட நரசிம்மர் வழிபாட்டை மேற்கொண்டு பயன் பெறுவோம்.