Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…. நடிகை ஸ்ரீதேவியின் மகளா இது…. வைரலாகும் கிளாமர் புகைப்படங்கள்…..!!!!

நடிகை ஜான்வின் கிளாமர் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

தயாரிப்பாளர் போனி கபூர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி ஆகியோரின் இளைய மகளான ஜான்வி கபூர் வெற்றியை நோக்கி காத்திருக்கின்றார். தமிழில் வெற்றி பெற்ற கோலமாவு கோகிலா படம் ஹிந்தியில் பிரேமைக்கான “குட் லக் ஜெர்ரி” நயன்தாரா வேடத்தில் ஜான்வி நடித்துள்ளார். இந்த திரைப்படம் நேரடியாக டிஸ்னி கிளாஸ், ஹாட்ஸ்டாரில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. தற்போது மலையாளத்தில் வெற்றி பெற்ற “ஹெலன்” பட ஹிந்தி ரீமைக்கான மல்லி படத்தில் ஜான்வி நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

மேலும் இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார் இந்த திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் 4-ஆம் தேதி வெளியாகியுள்ளது. இதனை முன்னிட்டு இத்திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வில் ஜான்வி கபூர் ஈடுபட்டு வருகின்றார். இதற்காக ஜான்விகவர் படு கிளாமராக உடை அணிந்து ரசிகர்களை ஈர்த்து வருகின்றார். அவருக்கு ரசிகர்கள் நெருப்பு எமோஜியோ கமெண்ட் செய்து வருகின்றார். இதனால் இன்ஸ்டாகிராம் கொழுந்துவிட்டு  எரிகின்றது.

Categories

Tech |