Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நாட்டு மக்கள் பயன் பெறும்… இயற்கை எரிவாயு திட்டம்… பிரதமர்மோடி …!!!

ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி இடையே இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் ராமநாதபுரம் -தூத்துக்குடி மாவட்டத்தில் இயற்கை எரிவாயு குழாய் திட்டம் மற்றும்  சென்னையில் மணலியில் அமைக்கப்பட்ட எரிவாயு உற்பத்தி மையம் போன்றவைகளை மோடி காணொளி சிம் மூலம் தொடங்கி வைத்தார். பிறகு கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு நாகை பனங்குடியில் அடிக்கல் நாட்டினார். இந்த புதிய சுத்திகரிப்பு நிலையம் ஆண்டுக்கு 9 மில்லியன் டன் சுத்திகரிப்பு திறன் கொண்டுள்ளது. மேலும் மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதான் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி போன்ற தலைவர்கள் இந்த விழாவில் கொண்டனர்.

Categories

Tech |