Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா பேட்டி

ஹோட்டலுக்கு வர சொல்லி, என் மேல கைய வச்சுட்டாரு – குண்டை தூக்கி போட்ட நடிகை …!!

முன்னாள் மலையாள நடிகையான நவ்யா நாயர் தனது சினிமா அனுபவங்களை தனியார் இணையத்திடம் பகிர்ந்துள்ளார்

மலையாள திரையுலகில் இஷ்டம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நவ்யா நாயர் தமிழில் அழகிய தீயே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து ராமன் தேடிய சீதை மாயக்கண்ணாடி போன்ற படங்களில் நடித்து பிரபலமான அவர்  சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டு ஆண் குழந்தை ஒன்றையும் பெற்றெடுத்தார்.

பின்னர் குழந்தை குடும்பம் என இருந்தபடியால் சினிமாவை விட்டு விலகி இருந்தார். சமீபத்தில் தனியார் இணையத்திற்கு பேட்டி ஒன்றை அளித்த நவ்யா நாயர் சினிமா அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “இஷ்டம் திரைப்படத்தில் நடித்ததை பார்த்த இயக்குனர் சிபி எனது புகைப்படத்தை பார்த்து விட்டு ஹோட்டலுக்கு அழைத்தார் ஹோட்டலில் பல டெஸ்டுகள் வைத்து எனது நடிப்பை பரிசோதித்து வீடியோவாக பதிவு செய்துகொண்டார்.

சிபி நடிகர் திலீப்புக்கு பதிவு செய்த வீடியோவை அனுப்பி திலீப்புக்கு ஜோடியாக என்னை நடிக்க வைத்தார். அத்திரைப்படத்தில் நடிக்காவிட்டால் நான் நடிகையாக வந்திருக்கவே முடியாது. ஆனால் அப்படத்தின் போது திலீப் என் தோள் மீது கை வைத்து போஸ் கொடுத்தார். இதனை சிறிதும் எதிர்பாராத நான் ஒரு ஆண் கையை என் மீது வைத்ததும் பெரிய சங்கடத்திற்கு ஆளானேன்”  எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Categories

Tech |