Categories
சினிமா தமிழ் சினிமா

OTT யில் வெளியாகும் நயன்தாராவின் புதிய படம்……. எந்த படம்னு தெரியுமா……?

நயன்தாரா நடிக்கும் புதிய படம் OTT யில் ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் கனெக்ட், மலையாளத்தில் ‘கோல்ட்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

nayanthara starring oxygen movie direct ott release

இதனையடுத்து, இவர் நடிப்பில் புதிதாக உருவாகி வரும் திரைப்படம்” O 2”. ஜி.கே.வெங்கடேசன் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடியவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த திரைப்படம் போட்டியில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |