Categories
பல்சுவை

VERA LEVEL IMMUNITY…. எப்பவும் பெஸ்ட்…. கிருமிகளின் நிரந்தர எதிரி….!!

வேம்பின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்

சளி,  ஃப்ளு கொரோனா உள்ளிட்ட வியாதிகளில்  இருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றால், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சில காய்கறிகள் உணவு பொருள்களை  அன்றாட வாழ்வில் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவையாவும் உங்களை நோயிலிருந்து முற்றிலும் குணப்படுத்தும் என்று யாரும் கூறவில்லை. ஆனால் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோயுடன் போராடி குணமாக்குவதற்கு ஓரளவு பங்கினை அது செலுத்தும். அந்த வகையில்,

மிக முக்கியமான ஒன்று வேம்பு,   நோய்த்தொற்றை விரட்டுவதில் மிகவும் முக்கியமான ஒன்று வேம்பு. நோய் எதிர்ப்பு ஆற்றலை வலுப்படுத்துவதுடன் உடலை குளிர்விக்கவும் செய்கிறது. இதனுடைய தன்மையால் நோய்களை தடுக்கவும், குணப்படுத்தவும் முடியும். அம்மை போன்ற வைரஸ் நோய்களுக்கு மிகச்சிறந்த மருந்தாக வேம்பு விளங்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது. மஞ்சளுடன் வேப்பிலையை வீட்டு வாசலில் தெளித்தால்  நோய்க்கிருமிகள் நீக்கப்படும் என்பது சித்தர்களின் கூற்று

Categories

Tech |