Categories
கல்வி தேசிய செய்திகள்

நீட் தேர்வு எளிமையாக இருந்தது !மாணவர்கள் கருத்து !!

நாடுமுழுவதும்  , நடைபெற்ற நீட் தேர்வு மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது.

நண்பகல் 12 மணி முதல் மாணவர்கள் , சோதனை நடத்தப்பட்டு,தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

 

easy க்கான பட முடிவு

 அணிகலன்களை மாணவிகள் கலற்றிய  பின்னரே,  தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். ஆதார் கார்டு மற்றும் காலதாமதமாக வந்த மாணவர்கள்  தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை.
தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் ,நீட் தேர்வு மிக  எளிமையாக இருந்தது என்றும் இயற்பியல் மட்டும் சற்று கடினமாக இருந்தது என்றும் கூறினர் .
நாடு முழுவதும் , நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 5-ம் தேதி வெளியாக உள்ளது .

Categories

Tech |