Categories
தேசிய செய்திகள்

நீட் தேர்வை எதிர்த்து 6 மாநில அரசு தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை…!!

நீட் தேர்வுக்கு எதிராக 6 மாநில அரசுகள் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.

நீட் எனப்படும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு வரும் 13ம் தேதி நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், நீட் தேர்வை ஒத்தி வைக்கக் கோரி ஜார்க்கண்ட், மேற்குவங்கம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட 6 மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

Categories

Tech |