Categories
திருநெல்வேலி பல்சுவை வேலைவாய்ப்பு

நெல்லையில் வேலை : ரூ86,000 சம்பளம்…. நவம்பர் 20இல் இன்டர்வியூ…. மிஸ் பண்ணிடாதீங்க….!!

தொழிலாளர் மாநில காப்பீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி : Senior Residents & Specialist,

காலிப்பணியிடங்கள் : 16 ,

பணியிடம் : நெல்லை,

சம்பளம் : ரூ86,000,

கல்வித்தகுதி : MBBS With PG Degree or Diploma,

வயது 64 க்குள் இருக்க வேண்டும்.

வருகின்ற நவம்பர் 20ஆம் தேதி நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள  Office of the Medical Superintent ESIC Hospital இல் காலை 9 முதல் 10 30க்குள் நேர்காணல் நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு esic.nic.in  என்ற இணையதளத்தை பார்க்கவும். 

Categories

Tech |